ஆன்மீக நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள். பிறந்த தேதி வைத்து ஜாதகம் பார்க்க முடியுமா நிச்சயமாக முடியும்
பொதுவாக ஜாதகம் பார்க்க பெயர் பிறந்த தேதி பிறந்த நேரம் மாவட்டம் அதாவது பிறந்த இடம் ரொம்ப முக்கியம் ஆனால் நாம் பிறக்கும் பொழுது சரியான நேரத்தை யாரும் குறித்து வைக்காத காரணத்தால் நம்மில் பல பேருக்கு ஜாதகமே இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது என்ன செய்வது அனைவரிடத்திலும் ஜாதகம் உண்டு உங்களிடத்தில் இல்லை ஏனென்றால் ஜாதகம் இருந்தால் அனைத்து விதமான நேரங்களிலும் சிக்கல்களில் இருந்து விடுபட ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்த தப்பித்துக் கொள்ளலாம் ஆனால் என்ன செய்வது ஜாதகம் இல்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு இருப்பதே எனக்கு புரிகிறது
பிறந்த தேதி வைத்து ஜாதகம் பார்க்க

ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிறந்த தேதியை மட்டும் வைத்துக்கொண்டு பலன் கூற முடியும் மேலும் அந்த நீங்க பிறந்த காலகட்டத்தில் கோச்சார கிரகத்தை மையமாக வைத்து பலன் எடுக்க முடியும்
உங்களுக்கு பிறந்த தேதி பிறந்த நேரம் எதுவுமே தெரியவில்லை என்றாலும் கூட உங்களுடைய கேள்விகளுக்கு பிரசன்ன முறைப்படி பலன் கூறி உங்கள் பிரச்சனைகள் இருந்து உங்களை விடுவிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை மேலும் இந்த பிரசன்னம் யாருக்கு பயன்படுகிறது என்று பார்த்தால் ஜாதகம் இல்லாதவர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது
பிறந்த தேதி வைத்து ஜாதகம் பார்க்க
முடிந்தவரை உங்களிடம் உங்கள் பிறந்த தகவல்கள் எந்த அளவு உள்ளது என்பதை பார்த்து உங்களுடைய ஜாதகத்தை கணித்து உங்களுக்கு சிறந்த பலன்களை தெரிவிக்க நாங்கள் உள்ளோம் உங்கள் சிக்கல்கள் பிரச்சனைகளை தீர்க்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் உங்களுக்கு ஜாதகம் பார்க்க விரும்பினால் எங்களை எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் ஜாதக விபரங்கள் இருந்தாலும் சரி ஜாதக விபரங்களை இல்லை தெரியாது என்றாலும் சரி நாங்கள் சிறந்த பிரசன்ன ஜோதிடர் மேலும் கம்ப்யூட்டர் ஜோதிடர் எனவே நீங்கள் உங்கள் பிரச்சனைகளை எங்களிடம் கூறி அவருக்கு உண்டான பரிகாரத்தை பெற்று நீங்கள் பிரச்சனையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்
மேலும் விபரங்களுக்கு எங்களை இப்பொழுதே வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்

சிவசக்தி ஜோதிட நிலையம்
JOTHIDAR BHARATHI G
ஜாதகம், திருமணபொருத்தம், நியூமராலஜி, பிரசன்னம், ஆகியவை 100% துல்லியமாக பார்த்து தரப்படும்.
தொழில் பிரச்சனை, வருமானம் தடைபடுதல், குடும்ப பிரச்சனை, திருமண தடை, கணவன் மனைவி பிரச்சனை, எதிரி தொல்லை, கடன் தொல்லை, பில்லி சூனியம் ஏவல் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்.
அனைத்து விதமான ஹோமங்களும் பரிகாரங்களும் சிறப்பாக செய்து தரப்படும். மேலும் விபரங்களுக்கு இப்பொழுது தொடர்பு கொள்ளுங்கள்