Description
நீங்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்த பிறகு நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு தேவையான விபரங்கள் பெற்றுக்கொண்டு உங்களுக்கென பிரத்தியேகமாக சிறந்த முறையில் பூஜை செய்து உங்கள் வீட்டிற்கு கொரியர் மூலமாக அனுப்பி வைப்போம்.
தன வசிய தாயத்து பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
- தொழில் வருமானம் வியாபாரம் சிறப்படையும்
- தொழில் நல்ல லாபம் கிடைக்கும்
- வீட்டில் தொழிலில் நல்ல பணப்புழக்கம் உண்டாகும்
- கடன் தொல்லை நீங்கும்
- தொழிலில் இருந்து வந்த கொடுக்கல் வாங்கல்கள் சரியாகும்
- தொழில் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும்
- வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகி பணப்புழக்கம் அதிகரிக்கும்
- வேலைவாய்ப்பு சிறப்படையும் எதிர்பார்த்த வேலை அமையும்
முக்கிய குறிப்பு
நாங்கள் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பூஜை வைப்பதில்லை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பூஜை வைப்பதனால் எங்களால் (Cash On Delivery ) செய்ய முடியாது எனவே நீங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே வாங்க முடியும்




Reviews
There are no reviews yet.