மிகச் சிறந்த ஆன்மீக பொருட்கள்

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடை நீங்க

அனைவருக்கும் வணக்கம் ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? ராகு கேது தோஷம் எப்படி கண்டுபிடிப்பது? போன்ற விவரங்கள் பற்றி இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்

முதலாவதாக ராகு கேது தோஷம் எப்படி கண்டுபிடிப்பது விளக்கமாக பார்க்கலாம்

ராகு கேது தோஷம் எப்படி கண்டுபிடிப்பது?

முதலாவதாக நீங்கள் உங்கள் ஜாதகத்தை கையில் எடுத்து உங்களுடைய ராசி கட்டத்தை பார்க்கவும்

உங்களுடைய ராசி கட்டத்தில் ல என்ன போடப்பட்டிருக்கும் இடம் தான் லக்னம்

இந்த லக்னத்தில் இருந்து எண்ணினால் மொத்தம் 12 கட்டம் இருக்கும் இந்த 12 கட்டங்களில் ராகு அல்லது கேது ஒன்று இரண்டு நான்கு ஏழு எட்டு 12 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் உங்கள் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளது என்று அர்த்தம் இது லக்னபடி

அடுத்ததாக ராசிப்படி பார்ப்போம் அதாவது (சந்திரன்) சந் என போட்டிருக்கும் இடத்திலிருந்து ராகு அல்லது கேது ஒன்று இரண்டு நான்கு ஏழு எட்டு 12 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் உங்கள் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளது என்று அர்த்தம்

அடுத்த கட்டமாக சுக்கிரனிலிருந்து 

ராகு அல்லது கேது ஒன்று இரண்டு நான்கு ஏழு எட்டு 12 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் உங்கள் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளது என்று அர்த்தம்

இவ்வாறு உங்களுடைய ஜாதகத்தில் ராகு கேது தோஷம் எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்த்தோம் இந்த அமைப்பில் உங்கள் ஜாதகத்தில் ராகு கேதுக்கள் அமைந்திருந்தால் இது ராகு கேது தோஷம் உடைய ஜாதகம் என்று அர்த்தம்.

அடுத்த கட்டமாக ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா என்று பார்ப்போம்

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை தாராளமாக திருமணம் செய்யலாம் உங்களுடைய ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால் இது பொதுவான விதி ராகு கேது தோஷம் உடைய ஜாதகத்திற்கு ராகு கேது தோஷம் உடைய ஜாதகத்தை சேர்க்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்

உங்களுக்கு ராகு கேது தோஷம் இல்லாமல் உங்களுடன் சேர்க்கப் போகும் ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா என்று கேட்டால் தாராளமாக செய்யலாம் ராகு கேதுக்கள் பொருத்தவரை அனைவருடைய ஜாதகத்திலும் தோஷம் ஏற்படுத்தும் நிலையில் தான் உள்ளது அந்த தோஷத்தின் அளவை கணக்கிட்டு அந்த இரண்டு ஜாதகங்களை சேர்க்க முடியுமா என்பதை ஒரு சிறந்த ஜோதிடர்களால் மட்டுமே கூற முடியும்

எனவே உங்களுக்கு ராகு கேது தோஷம் இல்லாமல் நீங்கள் திருமணம் செய்யும் பெண்ணுக்கு ராகு கேது தோஷம் இருந்தால் சிறந்த ஜோதிடரை அணுகி அவருடன் கலந்து ஆலோசுக்கு முடிவெடுப்பது நல்லது

அனைவருடைய ஜாதகத்திலும் இந்த ராகு கேதுக்களின் வீரியத்தின் அளவைப் பொறுத்து எம் மாதிரியான பழங்கள் தரும் என்பதை பொறுத்து தாராளமாக திருமணம் செய்யலாம் நன்றி வணக்கம்.

ஸ்ரீ சர்வ சக்தி வசிய மை vasiya mai

Original price was: ₹5,500.00.Current price is: ₹2,500.00.

எங்களிடம் அனைத்து விதமான வசியமையும் உள்ளது உங்களுடன் தேவைக்கேற்ப வசிய மை தயாரித்து தரப்படும்

  • ஆண் வசிய மை
  • பெண் வசிய மை
  • தொழில் வியாபார வசிய மை
  • கணவன் மனைவி வசிய மை
  • காதல் வசிய மை
  • எதிரி வசிய மை

நீங்கள்  ஆன்லைன் மூலமாக ( OR)  WHATSAPP ஆர்டர் செய்த பிறகு நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு தேவையான விபரங்கள் பெற்றுக்கொண்டு சிறந்த முறையில் மை தயாரித்து உங்கள் வீட்டிற்கு கொரியர் மூலமாக அனுப்பி வைப்போம்

சர்வ வசிய மை மற்றும் தாயத்து எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

  • தொழில் வியாபாரம் பெருக்கி வருமானம் அதிகரிக்கும்
  • மனக்குழப்பம் மற்றும் மன நிம்மதி கிடைக்கும்
  • கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் குடும்ப பிரச்சனைகள் தீர்க்கும்
  • கடன் தொல்லை எதிரி தொல்லை நீக்கும்
  • மரண பயம் நீங்கும் காரியத்தடை விளக்கி காரியம் கைகூடும்.
  • காதல் வசியம் கணவன் மனைவி வசியம் குடும்ப வசியம் போன்றவற்றிற்கு பயனளிக்கும்
Add to Wishlist
Add to Wishlist

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping