JOTHIDA KALANITHI BHARATHI G

27 stars in tamil astrology name list

Online astrologer Tamil - Best Tamil astrologer online

27 stars in tamil astrology name list 27 நட்சத்திரங்கள் பெயர் உங்களுக்கு தெரியுமா தெரியாதா இப்போதே தெரிஞ்சுக்கோங்க ஜோதிடத்துல நட்சத்திரங்களுக்கு ரொம்ப முக்கியமான ஒரு விஷயமா பார்க்கிறோம் இந்த 27 நட்சத்திரங்கள் தான் 12 ராசி கட்டத்தையே ஆட்சி செய்து

ஜோதிடர்கள் அவங்களோட பலன்களை வெளிப்படுத்த இந்த 27 நட்சத்திரங்கள் ரொம்ப முக்கியமா பாக்குது எந்த ஒரு கிரகமும் இந்த 27 நட்சத்திரத்தோடு ஒரு பாதத்தில் தான் நிற்கும் அதை வைத்து தான் ஜோதிடர்கள் ஜோதிட பலன்களை கூறுகிறார்கள்

27 stars in tamil astrology name list – 27 நட்சத்திரங்கள் பெயர்கள்

  1. அஸ்வினி
  2. பரணி
  3. கார்த்திகை
  4. ரோகிணி
  5. மிருகசிரீஷம்
  6. திருவாதிரை
  7. புனர்பூசம்
  8. பூசம்
  9. ஆயில்யம்
  10. மகம்
  11. பூரம்
  12. உத்திரம்
  13. ஹஸ்தம்
  14. சித்திரை
  15. சுவாதி
  16. விசாகம்
  17. அனுஷம்
  18. கேட்டை
  19. மூலம்
  20. பூராடம்
  21. உத்திராடம்
  22. திருவோணம்
  23. அவிட்டம்
  24. சதயம்
  25. பூரட்டாதி
  26. உத்திரட்டாதி
  27. ரேவதி
27 stars in tamil astrology name list
27 stars in tamil astrology name list

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping