ஆன்மீக நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள் இந்தப் பதிவில் செவ்வாய் தோஷம் உள்ள ராசிகள் என்ற குழப்பத்திற்கு விடை தேடுபவர்களுக்கு பேருதவியாக இருக்கும்
செவ்வாய் தோஷம் உள்ள ராசிகள்

பொதுவாக திருமண காலகட்டம் வந்தவுடனே அல்லது அதற்கு முன்பாகவே தன்னுடைய மகன்கள் அல்லது மகள்கள் அல்லது நமக்கு ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா என்று பார்க்கிறோம் அதிலும் பல்வேறு தோஷங்கள் இருந்தாலும் செவ்வாய் தோஷம் நமக்கு உள்ளதா என்பதை பற்றி ஆராய்கிறோம் காரணம் சமூக வலைதளங்களிலும் காணொளிகளிலும் இந்த செவ்வாய் தோஷம் பற்றி பல்வேறு விஷயங்களை மக்கள் பார்க்கின்றனர் நீங்கள் அதில் தெளிவு பெறவே ஒரு ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தை கொண்டு செல்கிறீர்கள்
அவரும் உங்கள் ஜாதகத்தை பார்த்து விட்டு இது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் இது செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகம் என்று தேவையான விபரங்களை சொல்லி உங்கள் குழப்பத்தில் இருந்து வெளிக்கொண்டு வருகிறார்கள்
சரி நாம் இப்பொழுது பதிவிற்குள் செல்வோம்
பொதுவாக செவ்வாய் தோஷம் என்பது ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் சந்திரன் சுக்கிரன் இருக்கும் இடங்களில் இருந்து செவ்வாய் இருக்கும் இடத்தை வைத்து செவ்வாய் தோஷம் உள்ளதா அல்லது செவ்வாய் தோஷம் இல்லையா என்பதை கண்டறிய முடியும்
பொதுவாக லக்னம் சந்திரன் சுக்கிரன் ஆகியோர் இருக்கும் இடத்திலிருந்து ரெண்டு நாலு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷ ஜாதகமாக எடுத்துக் கொள்ளலாம்
செவ்வாய் குருவின் சாரத்திலையோ குருவின் பார்வையிலையோ குருவோடு எவ்விதத்திலாவது தொடர்பு பெற்று இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகிறது
அடுத்ததாக லக்ன சுபர்களின் சாரத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகிறது
அவ்வளவுதான் நண்பர்களே இப்பொழுது செவ்வாய் தோஷம் பற்றியும் செவ்வாய் தோஷ நிவர்த்தி பற்றியும் தெளிவாக புரிந்து இருப்பீர்கள்
செவ்வாய் தோஷம் உள்ள ராசிகள் என்று எடுத்துக் கொண்டால் அனைத்து விதமான ராசியினருக்கும் செவ்வாய் தோஷம் வரும் மேலே நான் குறிப்பிட்டு இருந்த அந்த இடங்களில் செவ்வாய் இருந்தால்
கடகம் மற்றும் சிம்ம லக்னக்காரர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷத்தை தருவதில்லை இது ஜோதிட விதி
இந்த செவ்வாய் தோஷம் உள்ள ராசிகள் எப்பொழுதும் திருமண வாழ்வில் பாதிப்பை அடைகின்றனர் ஏனென்றால் செவ்வாய் ஒரு இயற்கையிலேயே பாவ கிரகம் அதனால் தான் ஜோதிடர்கள் திருமண பொருத்தத்திற்கு ஜாதகம் பார்க்கும் பொழுது இந்த செவ்வாய் தோஷத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
எனது நண்பர்களே இந்த பதிவில் இருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அனைத்து விதமான ராசிக்காரர்களுக்கும் செவ்வாய் தோஷம் ஏற்படும் லக்னத்தை மையமாகக் கொண்டு நீங்கள் ஆராய்வது சிறந்தது
மேலும் இது போன்ற பயனுள்ள ஆன்மீக கருத்துக்களை தெரிந்து கொள்ள உங்களை எங்கள் இணையதளத்திற்கு வரவேற்கின்றோம் மேலும் அடுத்து ஒரு நல்ல பதிவில் சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்
சிவசக்தி ஜோதிட நிலையம்

ஜாதகம் திருமண பொருத்தம் நியூமராலஜி பிரசன்னம் வாஸ்து ஆகவே 100% துல்லியமாக பார்த்து தரப்படும் மேலும் விபரங்களுக்கு இப்பொழுது எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
தொழில் பிரச்சனை, வருமானம் தடைபடுதல், குடும்ப பிரச்சனை, திருமண தடை, கணவன் மனைவி பிரச்சனை, எதிரி தொல்லை, கடன் தொல்லை, பில்லி சூனியம் ஏவல் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்.
அனைத்து விதமான ஹோமங்களும் பரிகாரங்களும் சிறப்பாக செய்து தரப்படும். மேலும் விபரங்களுக்கு இப்பொழுது தொடர்பு கொள்ளுங்கள்