JOTHIDA KALANITHI BHARATHI G

பிறந்த ஜாதகம் கணிக்க Baby jathagam tamil

ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடை நீங்க

(New bron Baby Jathagam in Tamil பிறந்த ஜாதகம் கணிக்க) அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே புதிதாக பிறந்த குழந்தைக்கு ஜாதகம் சிறந்த முறையில் ஜாதகம் கணிக்க தேவையான விபரங்கள் பற்றி பார்க்கலாம்.

பிறந்த ஜாதகம் கணிக்க Baby jathagam tamil

புதிதாக பிறந்த குழந்தை ஜாதகம் கணிக்க அல்லது உங்களுடைய பிறந்த ஜாதகம் கணிக்க தேவையான முக்கியமான விபரங்கள்.

பெயர் :

பிறந்த தேதி : 

பிறந்த நேரம் : 

பிறந்த இடம் ( மாவட்டம்) : 

தந்தையின் பெயர் :

தாயின் பெயர் :

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க இந்த விபரங்கள் ஒரு ஜோதிடருக்கு முக்கியமாக தேவைப்படுகிறது அதனால் தான் குழந்தை பிறந்த நேரம் சரியாக குறிப்பு எடுத்து வைக்க வேண்டும் என்கின்றார்கள்.

உங்களுக்கு உங்கள் குழந்தையோ அல்லது உங்களுக்கு ஜாதகம் கணிக்க பிறந்த தேதி நேரமில்லை என்றால் உங்களுக்கு நிச்சயமாக ஜாதகம் கணிக்க முடியாது ஏனென்றால் நிச்சயமாக அந்த விபரங்கள் இருந்தால் தான் ஜாதகமே கணிக்க முடியும்.

ஒருவேளை உங்களுக்கு ஜாதகம் இல்லையென்றால் அல்லது உங்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயமாக ஜாதகத்தை தவிர்த்து அடுத்த கட்டமாக அதாவது ஜாதகம் இல்லாதவர்க்கு பார்க்கப்படும் பிரசன்னங்கள் என்று சொல்லக்கூடிய சோலி பிரசன்னம் தாம்பூல பிரசன்னம் ஆருடம் இது போன்ற முறைகளை ஏற்று உங்களுடைய கேள்விகளுக்கு நிச்சயமாக பதில் பெற முடியும்.

உங்களுக்கு ஜாதகம் இல்லை என்றால் பிரசன்னம் பார்க்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் உங்களுக்கு ஜாதகம் இல்லாமல் பிரசன்னம் பார்க்க எங்களை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் உங்கள் குழந்தைக்கு அல்லது உங்களுக்கோ ஜாதகம் கணிக்க விரும்பினாலோ அல்லது கையால் ஜாதகம் எழுதித் தர விரும்பினாலோ அல்லது கம்ப்யூட்டர் ஜாதகம் வேண்டும் என்றாலோ எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

jothidar Bharathi G

பிறந்த ஜாதகம் கணிக்க Baby jathagam tamil
பிறந்த ஜாதகம் கணிக்க Baby jathagam tamil

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping